தமிழ்நாடு

போலீசார் விடிய விடிய சோதனை - பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை

விக்கிரவாண்டி தொகுதியில் பணபட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்