தமிழ்நாடு

"மாலை 6 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்" - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

தந்தி டிவி

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வரும் நாளை மறுநாள் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைவதால் வெளிநபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாங்குநேரியில் பண பட்டுவாடா புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்