தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுடன் தான் 20 தொகுதி தேர்தல் - பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்

சர்தார் வல்லபாய் படேலின் 143- வது பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது

தந்தி டிவி
சர்தார் வல்லபாய் படேலின் 143- வது பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் முன்னாள் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவை தேர்தலோடு நடைபெறவே வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்