தமிழ்நாடு

3 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்

இடைத் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

தந்தி டிவி

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், 24ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்