தமிழகத்தில் 6 தொகுதி இடைத்தேர்தல் - அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம் தமிழகத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் தீவிரமான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது... வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பரிசோதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு...