தமிழ்நாடு

தூக்கத்தில் லாரி ஓட்டிய ஓட்டுநர்... அப்பளம் போல் நொறுங்கிய பஸ்..! ICU-வில் துடிக்கும் 20 பேர்

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் ஓட்டுநர் தூங்கியதால் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... ஃபிரோசாபாத் மாவட்டத்தின் நசீர்பூர் ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று லாரி மீது மோதியது. இதில் 5 பேர் பலியானதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுநர் தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்