தமிழ்நாடு

பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்த பஸ் - லாரிகளில் ஏறி பள்ளி சென்ற மாணவர்கள்

பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்த பஸ் - லாரிகளில் ஏறி பள்ளி சென்ற மாணவர்கள்

thanthitv

பாரம் தாங்காமல் திடீரென சாய்ந்த பஸ் - லாரிகளில் ஏறி பள்ளி செனற மாணவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, அதிகளவில் பயணிகள் ஏறியதால் மாநகர பேருந்து சாலையோரம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வேறு வழியின்றி மாணவர்கள் லாரிகளில் ஏறியும், இருசக்கர வாகனங்களில் லிப்ட் சென்றனர். குறிப்பிட்ட நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | CM விஜய் குரலில் மோசடி.. பின்னணியில் பாக்., கைகள்? Actionல் இறங்கிய CBCID

Madurai | ``இதில் அரசியல் செய்வது தவறு..'' மதுரை ஐகோர்ட் அதிரடி

Salem Death நிஜம் மாதிரியே சொன்னாங்களே.. கணவனை பிணமாக தூக்கி போட்டு வந்த மனைவி.. அம்பலப்பட்டார்

Cellphone Price | மத்திய அரசின் ப்ளான் - ஒரே அடியாக சரிகிறதா செல்போன்கள் விலை

Breaking | Murugan | நடுபழனியில் மாயமான `மரகத முருகர்’பக்தர்கள் அதிர்ச்சி