தமிழ்நாடு

ஆலங்கட்டி அட்டாக்கில் ஓட்டையான பஸ் ஸ்டாப்... மிரட்டல் சம்பவம்

தந்தி டிவி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையால் பேருந்து நிழற்குடையின் மேற்கூரைகள் சேதமடைந்தன. 2 மாதங்களுக்கு மேலாக தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வெப்பம் வீசி வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி பொம்மிடி ஆகிய இடங்களில் ஆங்காங்கே ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த ஆலங்கட்டி மழையில் பேருந்து நிழற்குடை மற்றும் சிலரின் வீட்டு சிமெண்ட் கூரைகள் உடைந்து சேதமடைந்தன.

Breaking | Amitshah | TN Visit | பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகத்தில் இறங்கிய அமித்ஷா

Palani Temple | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. சிக்கிய முக்கிய புள்ளி..

Breaking | CM Vijay | "இந்த கட்சிகள் ஏற்கவில்லை" - உடைத்து சொன்னதுரை கருணா

Breaking | CM Vijay | என்ட்ரி கொடுத்த CM விஜய் | அடுத்தடுத்து வரிசையாக வந்த MPக்கள்

Amitshah| அமித்ஷாவருகையால் மதுக்கடைகளை மூட உத்தரவு - மாலை 6 மணி டூ நாளை 3 மணி.. சரக்கு கிடைக்காது