தமிழ்நாடு

எர்ணாவூர்: பேருந்து நிழற்குடை மாயமானதாக புகார்

சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் இருந்த பேருந்து நிழற்குடை இரவோடு இரவாக மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிழற்குடை தற்போது காணாமல் போனதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் கவுன்சிலர் சரவணன், எண்ணூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்