தமிழ்நாடு

Bus | Protest | நிற்காமல் சேற்றை அடித்து சென்ற பேருந்து.. துரத்தி வந்த பெண்ணிடம் கை ஓங்கிய ஓட்டுநர்!

தந்தி டிவி
• கையை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநர் - தர்ணா செய்த பெண் • சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தன்னை அடிக்க கை ஓங்கிய அரசுப்பேருந்து ஓட்டுநரை கண்டித்து, அவர் ஓட்டி வந்த அரசுப்பேருந்தை மறித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. • கக்கன் ஜி நகரை சேர்ந்த பெண்ணான காளிமுத்து, சுக்காம்பட்டி விலக்கு அருகே அரசுப்பேருந்தை நிறுத்துமாறு சிக்னல் காட்டியுள்ளார். அரசுப்பேருந்து நிற்காமல் சேற்றை வாரி இறைத்து விட்டு சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண், உறவினரின் டூவீலர் மூலம் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அரசுப்பேருந்து ஓட்டுநர் பெண்ணை அடிக்க கை ஓங்கினார். இந்நிலையில், அடுத்த நாள் பேருந்தை மறித்த அந்த பெண், அரசுப்பேருந்து ஓட்டுநர் மன்னிப்பு கேட்கும் வரை இடத்தை விட்டு நகரவில்லை.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்