தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டைகள் : போக்குவரத்துத்துறை புதிய அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகளை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி
கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் ஏற்கனவே கொடுத்த இலவச பேருந்து அட்டைகளை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. புதிய இலவச பேருந்து அட்டைகள் வழங்கும் வரை, இந்த பழையை அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடை அணிந்து பயணித்தாலே டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்