தமிழ்நாடு

பணிமனையில் குடும்பத்துடன் ஓட்டுநர் போராட்டம் - பணி மாறுதல் கடிதம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு

தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி
தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். வெங்கடசாமிக்கு பணி மாறுதல் கடிதம் வந்தும், அதை மேலாளர் அளிக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பணிமாறுதல் கடிதம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்