தமிழ்நாடு

Namakkal | Bike Fire | எரிந்து கருகிய டூவிலர் | அருகிலேயே இருந்த கார் | குடிபோதையில் அட்ராசிட்டி

எரிந்து கருகிய டூவிலர் | அருகிலேயே இருந்த கார் | குடிபோதையில் அட்ராசிட்டி

thanthitv

Namakkal | Bike Fire | எரிந்து கருகிய டூவிலர் | அருகிலேயே இருந்த கார் | குடிபோதையில் அட்ராசிட்டி

#namakkal #bike #fire #thanthitv

ராசிபுரத்தில் குடிபோதையில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பெரியசாமி கடை பட்டணம் சாலையில் அரசு மதுபான கடை அருகில் சாலையோரத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. சமபவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் இருசக்கர வாகனம் தீயில் முற்றிலும் எரிந்து சேதமாகியது.

Asian Games | India | 3வது பதக்கத்தையும் தட்டி தூக்கிய ஏர் ரைபிள் டீம் | டாப் 10ல் நுழைந்த இந்தியா

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி