தமிழ்நாடு

குண்டும் குழியுமான சாலை.. தடுமாறி விழும் பைக் ஓட்டுனர்.. பின்னால் வந்த கார்.. பதறவைக்கும் காட்சி

தந்தி டிவி

சென்னை மீஞ்சூர் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. கனமழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விழும் அவலம். பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையை கடக்க சிரமப்படும் வாகன ஓட்டிகள். போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..