தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு - பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலர் பங்கேற்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு மதுரை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது.

தந்தி டிவி
ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு மதுரை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது. காலை 8 மணிக்கு டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை முதலே பெண்கள் உள்பட காளை உரிமையாளர்கள் பலரும் மருத்துவமனை முன் குவிய தொடங்கினர். கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் 16 பேர் கொண்ட குழுக்கள் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பிற்காக 50க்கும்மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்