தமிழ்நாடு

களைகட்டிய மாட்டு வண்டி போட்டி - 20 காளைகள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே மேலத்தட்டபாறை பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது

தந்தி டிவி
தூத்துக்குடி அருகே மேலத்தட்டபாறை பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் போட்டி தூரம் கொண்ட இந்த போட்டியில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 காளைகள் கலந்துகொண்டன. இதில் முதல் பரிசை வென்ற நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த அனந்தப்பன் காளைக்கு இருபது ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்