தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சூரங்குடி கிராமத்தில் உள்ள பெத்தநாச்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு கிராம மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்