தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி தீவிரம்

வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

வரும் 15ஆம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளுக்கு இன்று காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. 3 வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மட்டுமே தகுதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கால்நடை துறை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆவணங்களை சரிபார்த்து டோக்கன்களை வழங்குகிறார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்