தமிழ்நாடு

போட்டியில் கிணற்றில் தவறி விழுந்த காளை - போராடி மீட்ட தீயணைப்புத் துறை

போட்டியில் கிணற்றில் தவறி விழுந்த காளை - போராடி மீட்ட தீயணைப்புத் துறை

thanthitv

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி 37-வது ஆண்டு காளை விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து ஓடியபோது, விழா மைதானத்திற்கு அருகில் எதிர்பாராத விதமாக ஒரு காளை கிணற்றில் தவறி விழுந்தது.

#bullrace #aarani #tiruvannamalai #thanthitv

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்

By Election | வெளியேற்றப்படும் வெளியூர் நபர்கள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் கட்டுப்பாடுகள் அமல்