தமிழ்நாடு

பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும் - சபாநாயகர் தனபால்

பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால், தெரிவித்தார்.

தந்தி டிவி

சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என தெரிவித்தார். வரும் 11 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும் என்றும், வரும் 14 ஆம் தேதி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பதிலளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்