தமிழ்நாடு

தங்கம் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் - ஜெயந்திலால் சலானி

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை 4 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார்

தந்தி டிவி

தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 10 சதவீத வரியை 4 சதவீதமாக குறைக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறினார். தவணை முறையில் தங்கம் வாங்குவதற்கான தடையையும் நிதியமைச்சர் நீக்குவார் என்று எதிர்பார்ப்பதாக சலானி குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்