தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2019 - 2020 - கல்வியாளர்கள் எதிர்பார்ப்புகள் என்ன?

சட்டப்பேரவையில், வரும் 2 ம் தேதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், இரு துறை அமைச்சர்களின் பதில் உரைகளும் இடம்பெற உள்ளன.

தந்தி டிவி

சட்டப்பேரவையில், வரும் 2 ம் தேதி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், இரு துறை அமைச்சர்களின் பதில் உரைகளும் இடம்பெற உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொதுக்கல்வி முறையை ஒழிக்கும் வகையிலான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீதான விவாதம், குறைந்த கல்வி கட்டணத்தில் உயர்தரமான உயர்கல்வியை வழங்குவது, வேலை வாய்ப்புகளை பெருக்குவது குறித்து, கல்வி மானிய கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியறுத்தி உள்ளனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’