தமிழ்நாடு

Buddhist Sculpture || தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை..

Buddhist Sculpture || தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை..

thanthitv

விழுப்புரம் மாவட்டம் பெரிய தச்சூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பவுத்த மற்றும் துவார பாலகர் சிற்பம் கண்டறியப்பட்டது. இதனை விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார். ஐந்து தலை நாகத்துடன் இருக்கும் சிற்பம் பவுத்த சமயத்தை சார்ந்தது என்றும், தலையில் பெரிய கிரீடத்துடன் உள்ள சிற்பம் சைவ சமயத்தை சார்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் சைவ, பவுத்த வழிபாடுகள் இருந்திருக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

Breaking | TN Election Result | நாளை ரிசல்ட் அறிவிப்பு... தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை

Gold Theft | `Gun Point'-ல் 1Kg தங்கத்தை தூக்கிய கும்பல்.. - கடைசியில் காத்திருந்த அதிரடி ட்விஸ்ட்

Delhi Fire | ஏசி வெடித்து உடல் கருகி பலியான 9 பேர் - தலைநகரில் பயங்கரம்

Chennai Airport எமர்ஜென்சி கதவை திறந்து குதித்துஓடிய பயணி - சென்னை ஏர்போர்ட்டில் குலைநடுக்க சம்பவம்

Engineering Course Application 2026 | இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்பம் தொடக்கம்