தமிழ்நாடு

பிஎஸ்என்எல் லேண்ட் லைன் - புதிய சேவை அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம், லேண்ட் லைன் சேவையில் 299 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பிஎஸ்என்எல் நிறுவனம், லேண்ட் லைன் சேவையில் 299 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து செல்போன் மற்றும் லேண்ட் லைன் தொலைபேசி எண்ணிற்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்