தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பூ வியாபாரி மீது ஆயுதங்களுடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூக்கடையில் விவசாயிகள் சிவா, விஜயகுமார் ஆகியோர் பூக்களை விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள், கடை அருகே பட்டாசுகளை வீசி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்..
இதனைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், செல்போனில் கூட்டாளிகளை வரவழைத்துள்ளனர்.
#Theni #Flowershop #Attack #Thanthitv