தமிழ்நாடு

Madurai | விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார்

விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார்

thanthitv

Madurai | விவசாயி மீது கொடூரத் தாக்குதல் - நடவடிக்கை இல்லை எனப் புகார் #madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, பெட்ரோல் பங்கில் விவசாயியை ஆட்டோ ஓட்டுநர் கொடூரமாக தாக்கும் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கீழமடையான் கிராமத்தைச் சேர்ந்த குமரன் மீது, ஆட்டோ ஓட்டுநர் முருகன் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குமரன், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கடந்த 27-ஆம் தேதி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், 14 நாட்களாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || விவசாயிகளுக்கு வந்த நல்ல செய்தி

Periyar Library | பூதமாய் கிளம்பிய பெரியார் நூலக விவகாரம் - அடுத்த ஸ்டெப் வைத்த லஞ்ச ஒழிப்புத் துறை

BREAKING || 2 MLA-க்களையும் கடைசியாக அழைத்த CM விஜய் - கண்சிவக்க சொன்ன வார்த்தை

CM Vijay | TVK | துறையூர், கள்ளக்குறிச்சி MLA-க்களைதனியாக அழைத்து CM விஜய் கொடுத்த இன்ஸ்ஸ்ட்ரக்‌ஷன்

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய அன்றைய சம்பவம் - முதல்வரின் அதிரடி உத்தரவு