தமிழ்நாடு

வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரம் : அண்ணன் கல்லால் தாக்கி கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர். வேட்டைகாரன் கோயில் வாய்க்கால்மேடு பேருந்து நிலையம் அருகே மயில்சாமி என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீசார் மயில்சாமியின் தம்பி யோகேஸ்வரனை கைது செய்தனர். வேலைக்கு போக சொல்லி கட்டாயப்படுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் யோகேஸ்வரன், அண்ணன் மயில்சாமியை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்