தமிழ்நாடு

குடிநீர் குழாயில் உடைப்பு : களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம்...

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், கங்காபுரம் அருகே ராட்சத குழாயில், 3 தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சரிசெய்யாததால், இந்த தண்ணீரை நம்பியுள்ள 69 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், களத்தில் இறங்கிய பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் குடிநீர் பிரச்சினை குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில்

ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்