தமிழ்நாடு

சென்னையின்மைய பகுதி.. டிராபிக்கின் உச்சம்..மாறப்போகும் சூழல்..வால்டாக்ஸ் சாலையில் புதிய பாலம்

தந்தி டிவி

சென்னை யானை கவுனி மேம்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். 70 கோடி செலவில் 520 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வால்டாக்ஸ் சாலையில் இருந்து நேரு ஸ்டேடியம் அருகே ராஜமுத்தையா சாலையை இந்த மேம்பாலம் இணைக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துறைச் சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்