தமிழ்நாடு

நெல் மூட்டைகளை எடுத்து செல்ல லஞ்சம் : தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல லாரி ஓட்டுநர்கள் இரண்டாயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதை காரணம் காட்டி லாரி உரிமையாளர்கள் சங்க நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்