தமிழ்நாடு

மார்பக புற்றுநோய் - டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வு

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், மார்பக புற்றுநோய் குறித்து டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில், மார்பக புற்றுநோய் குறித்து டிஜிட்டல் முறையில் விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, கியூ ஆர் கோடு அடங்கிய செல்போன் கவர்கள் கொடுக்கப்பட்டன. இந்த கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால், மார்பக புற்றுநோய் குறித்த செய்திகள், வீடியோக்கள், குறும்படங்கள் ஆகியவற்றை காணலாம். இது குறித்து பேசிய புற்றுநோய் ஆராய்ச்சியாளர் குகன், இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணார்வு அதிக அளவில் இல்லை என்றும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் செல்போன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே, இந்த முறையை கையாண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்