தமிழ்நாடு

#BREAKING || கெஜ்ரிவால் ஜெயிலுக்குள் சென்றதும் வெளியே பற்றி எரிந்த தீ - டெல்லியில் பரபரப்பு

தந்தி டிவி

இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திகார் சிறைக்கு சென்றார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்/டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் வழங்கிய 21 நாள் இடைக்கால ஜாமின் நிறைவு - சிறைக்கு சென்றார்/சிறைக்கு வருவதற்கு முன்பு டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர் அரவிந்த் கெஜ்ரிவால்/தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்துக்கு சென்று எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்///டெல்லி/3/மீண்டும் சிறைக்கு சென்றார் கெஜ்ரிவால்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்