நீர்நிலை ஆக்கிரமிப்பு - அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு. “நீர்நிலை ஆக்கிரமிப்பு - அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை வெளியிட வேண்டும்“/தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு/சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து நிதி இழப்பீடு வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடவும் தமிழக அரசுக்கு உத்தரவு/நீர்நிலை நிலங்களில் அரசு அலுவலகங்கள் செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/“நீர்நிலைகளில் உள்ள அரசு அலுவலகங்களை இடமாற்றம் செய்வது குறித்து 8 வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவு“