"7 மாவட்டங்களில் இன்று கனமழை"//தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு/சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு /திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு /சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்