தமிழ்நாடு

#BREAKING || மேட்டூர் அணையில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்

தந்தி டிவி
• மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தம் • தொடர்ந்து சரிந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு நீர் திறப்பு நிறுத்தம் • கடந்த ஜூன் 12-ஆம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தம் • குடிநீர் தேவைக்காக மட்டும், அணையில் இருந்து 500 கன அடி நீர் வெளியேற்றம் • மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 30.90 அடியாக உள்ளது//மேட்டூர் அணை • மேட்டூர் அணையில் நீர் திறப்பு நிறுத்தம்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு