தமிழ்நாடு

#BREAKING || சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி - உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

தந்தி டிவி

"அனைத்து மருத்துவ கல்லுரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட கேண்டீன்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்" - மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ்

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் அந்த உணவகத்தை இழுத்து பூட்டி சீல் வைக்க அறிவுறுத்தல்

உணவுகள் தரமற்ற முறையில் நோயாளிகளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்