தமிழ்நாடு

#BREAKING |கொடநாடு கொலை வழக்கில் புது ட்விஸ்ட் -8 மணி நேரம் விசாரணை "வெளி வரப்போகும் முக்கிய ஆதாரம்"

தந்தி டிவி

கோவை சி பி சி ஐ டி அலுவலகத்தில் தனபாலிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு.

காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரைக்கும் விசாரணையானது நடைபெற்றது.

8 மணி நேரம் விசாரணை நடைப்பெற்றது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபாலிடம் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. வழக்கில் தொடர்புடைய ஐம்பது பேர் கொண்ட பட்டியலை சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுக்க போவதாக தனபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Breaking | Manipur | Yumnam Khemchand Singh | மணிப்பூரில் புதிய முதல்வர் பதவியேற்பு

BREAKING || நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கமல்... முதல் பேச்சை கேட்டு மிரண்டு பார்த்த எம்.பி.க்கள்

BREAKING || "ரத்து" உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | AmitShah | Karaikal | பிப்.14.. அமித்ஷா வருகை.. ரெடியாகும் காரைக்கால்

Breaking | President | Manipur | குடியரசு தலைவர் ஆட்சி அகற்றம்..! மணிப்பூரில் நிம்மதி பெருமூச்சு