தமிழ்நாடு

#Breaking|| சென்னையை அதிரவிட்ட வெள்ளத்தில் நடந்த மர்ம சம்பவம்.. தமிழக அரசுக்கு பறந்த உத்தரவு

தந்தி டிவி
• சென்னை எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட விவகாரம் • பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை • எண்ணெய் கழிவை தெரிந்தோ, வேண்டுமென்றோ மழை நீரில் கலந்து விட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை • - மாசு கட்டுப்பாட்டு வாரியம் • குடியிருப்புகள், நெடுஞ்சாலைகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளை காண முடிகிறது - தீர்ப்பாயம் • இதை எப்படி "Traces Of Oil" என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும் - தீர்ப்பாயம் கேள்வி • எண்ணெய் கழிவு விவகாரம் - பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு