தமிழ்நாடு

#Breaking|| ஒடிசாவை போல் மதுரையிலும் ரயில் சோகம்.. உடல்களின் அடையாளம் தெரியாமல் திணறும் ரயில்வே

தந்தி டிவி

மதுரை ரயில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் தகவல்....

மதுரை சுற்றுலா ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி உட்பட 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது.

குறிப்பாக இந்த குழுவானது சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தின் உண்மை தன்மையை பற்றி அறிவதற்காக அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இயக்குனர் அபாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்