தமிழ்நாடு

#BREAKING || 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி 3 ஆண்டு சிறை தண்டனை

தந்தி டிவி
• 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் • 3 ஆண்டு சிறை தண்டனை/ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை • "இந்திய அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம். வாங்க மறுக்கும் கடை மீது புகார் அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை             எடுக்கப்படும்" • பண பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும்- மாவட்ட ஆட்சியர் • 3/ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை

Nepal Flash Flood | நேபாள் விபரீதத்துக்கு முன்.. தமிழக பயணிகள் எடுத்த சந்தோச வீடியோ

Mettur Dam | TN Govt | CM Vijay | மேட்டூர் அணை.. செப். 1ல் திறக்கிறார் CM விஜய்

Nepal Flash Flood | நேபாள் கோர வெள்ளம்.. மாயமான தமிழகத்தின் முக்கிய புள்ளி.. அடுத்த ஷாக்..!

Nepal Flash Flood | தொடர்ந்து உயரும் மரண எண்ணிக்கை..! நடுங்கவிடும் ரிப்போர்ட்

Nepal Flash Flood | நேபாளில் துடிக்கும் தமிழ் மக்கள்.. CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு