தமிழ்நாடு

#BREAKING | "மழையை பொறுத்து விடுமுறை" - HM-களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டர்

தந்தி டிவி
• நெல்லை மாவட்டத்தில் மழையை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி • நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கார்த்திகேயன் அறிவிப்பு • அதிக மழை, பள்ளிகளில் மழைநீர் தேங்குதல், வகுப்பு நடத்த முடியாத சூழல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் • விடுமுறை தொடர்பான தகவல்களை பள்ளிக்கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தல் • "நெல்லை - மழையை பொறுத்து விடுமுறை"

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்