தமிழ்நாடு

#BREAKING || ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய விஷமிகள்.. -அதிர்ந்த கிண்டி ராஜ் பவன்..

தந்தி டிவி

ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது - ஆளுநர் மாளிகை

"வெடிகுண்டுடன் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்ற விஷமிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்"

எனினும் 2 பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர் - ஆளுநர் மாளிகை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்