தமிழ்நாடு

#BREAKING | மணல் குவாரி ஒப்பந்ததாரர் வீட்டில் ED ரெய்டு.. - புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி
• புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை • முத்துப்பட்டினத்தில் உள்ள ராமச்சந்திரனின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் • கறம்பக்குடி அடுத்த குளந்திரான்பட்டியில் கரிகாலன் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு • திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை • துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் தொடரும் ரெய்டு

Palani | Temple | Highcourt | பழனி கோயில்நில மோசடி வழக்கில் மதுரை ஐகோர்ட் அடுத்த அதிரடி

Chennai | Rain | Lady | மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Delta Sand Quarry | ``இனி மணல் குவாரிகளுக்கு அனுமதி கூடாது’’ - ஒரே போடாக போட்ட மதுரை ஐகோர்ட்

TN By Election | "இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை" - தேர்தல் ஆணைய பதில் மனுவால் பரபரப்பு

MK Stalin vs CM Vijay | ``தவறான முடிவு.. பேரிடி.. அவர்களுக்கு அடித்த ஜாக்பாட்’’- கொதிக்கும் ஸ்டாலின்