தமிழ்நாடு

#Breaking|| சரியாக 10 மணிக்கு துப்பாக்கிகளுடன் தடதடக்க ED ரெய்டு.. திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு

தந்தி டிவி
• திண்டுக்கல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினம், கோவிந்தன் வீடுகளில் 2வது முறையாக அமலாக்கத்துறை சோதனை • மணல் குவாரி நடத்தியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நடவடிக்கை • தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான ரியல் எஸ்டேட் கட்டுமான அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது • துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் காலை 10 மணி முதல் சோதனை • மண்குவாரி விவகாரம்- அமலாக்கத்துறை ரெய்டு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்