தமிழ்நாடு

#BREAKING || British Airways | நடுவானில் 360 பயணிகளை நடுநடுங்க வைத்த விமானம் - நடந்தது என்ன?

தந்தி டிவி

சென்னை - லண்டன் விமான சேவைகள் ரத்து /சென்னை- லண்டன் இடையேயான விமான சேவைகள் ரத்து/லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை புறப்பட்ட விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு /நடுவானில் பறந்த போது இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு /அவசரமாக மீண்டும் லண்டனில் தரையிறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் /லண்டன், சென்னை இரு மார்க்கத்திலும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் 700க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

Ammonia gas Leak | அமோனியா கசிந்த தொழிற்சாலை..அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

supremecourt | அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு.. உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவு

MRK Panneerselvam| Ex அமைச்சர் MRK பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக வந்த உத்தரவு

children escaped | பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள்..

Palani Temple Land | பழனி கோயிலின் நிலம் தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு..பரபரப்பு புகார்