தமிழ்நாடு

#Breaking : விரட்டும் கொடூர சாபம்..! பறிபோன 7 உயிர்கள் - நடுங்கி நிற்கும் அரியலூர்

தந்தி டிவி
• அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு • ஆலையின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிர்ச்சி • 6 பேர் படுகாயங்களுடன் மீட்பு, 3 பேர் கவலைக்கிடம் - எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம் • தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் வெற்றியூர் கிராமத்தில் பரபரப்பான சூழல் • தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் • படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை • வெற்றியூர், அரியலூர்/5/பட்டாசு ஆலை விபத்து - உயிரிழப்பு 7ஆக உயர்வு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்