#BREAKING || சென்னை ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதே சரிந்து விழுந்து பலியான டிரெய்னர்
தந்தி டிவி
• சென்னை கொரட்டூரில் ஜிம்மில் மயங்கி விழுந்து ஜிம் டிரெய்னர் உயிரிழப்பு
• உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்
• ஆணழகன் போட்டிக்கு தயாராகி வந்த ஜிம் டிரெய்னர் உயிரிழப்பு