தமிழ்நாடு

சொகுசு பஸ்ஸுக்கு வந்த சோதனை "தள்ளு.. தள்ளு.. தள்ளு.." 2 கி.மீ., கயிறு கட்டி இழுத்த அவலம் | Breakdown

தந்தி டிவி

திருப்பூரில் அரசு சொகுசு பேருந்து பழுதாகி பாதிவழியிலேயே நின்றது - 2 கிலோ மீட்டர் தூரம் கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது - திருச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு சொகுசு பேருந்து - திடீரென பழுது - நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மற்றொரு அரசு பேருந்தில் கயிறு கட்டி, பழுதான அரசு சொகுசு பேருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டது - இதனால் ஒருமணி நேரதிற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்