தமிழ்நாடு

மணப்பாறை : காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு - வீணாக வெளியேறும் குடிநீர்

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது.

தந்தி டிவி

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது . லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் பயன்பாடு இன்றி வீணாக செல்வது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்