தமிழ்நாடு

டி20 வேர்ல்டுகப்பில் சர்வதேச அணிக்கு பவுலிங் ஆலோசகராக பிராவோ நியமனம்

தந்தி டிவி

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பவுலிங் ஆலோசகராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். 20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடரில் ரஷித் கான் தலைமையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு டுவைன் பிராவோ பவுலிங் ஆலோசகராக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்